1.25.2010

?????

காதல்
கடல்
காமம்
துளி

வாழ்க்கை
மிதக்கிறது.....


காமம்
கடல்
காதல்
துளி

வாழ்க்கை
மூழ்கிவிட்டது ...

4 comments:

Anonymous said...

ask cable sir....

Sangkavi said...

//காமம்
கடல்
காதல்
துளி//

:))))

Anonymous said...

mm

வெ.இராதாகிருஷ்ணன் said...

அது என்னங்க எண்டர் தட்டிய கவிதைகள்?!

நன்றாகத்தான் இருந்தது