கொஞ்சம் கூட
வெட்கம் இல்லாமல்
நீ என்
ஞாபகமல்ல
மறந்துவிட...
ஞானம்
எனக்குள்
இருந்துகொண்டு
என்னைவிட்டுப்
போ என்கின்றாய்...
ஏதாவது பேசிவிடு
மௌனத்தின் பாரத்தை
தாங்காது
உன் மனசு...
முதன் முதலாய்
என் கை
பிடித்து நடக்கிறாய்
நடக்கப் பழகுகிறது
காதல்...
காதலாகிக் கசிந்து
கவிதையாகிப்
போனது மனசு...
11 கருத்துக்கள்:
உன் கவிதைகளால் காதல் மேலும் இனிக்கிறது இளமைக்குன்றாது...
//எனக்குள்
இருந்துகொண்டு
என்னைவிட்டுப்
போ என்கின்றாய்...//
:))
/எனக்குள்
இருந்துகொண்டு
என்னைவிட்டுப்
போ என்கின்றாய்.../
))))))))))))
nice
முதன் முதலாய்
என் கை
பிடித்து நடக்கிறாய்
நடக்கப் பழகுகிறது
காதல்...
பிடித்த வரிகள்...
அன்பின் பதிவர்,
இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு சம்மந்தமாக இங்கே சென்று விபரங்களை அறிந்து உங்கள் வருகையை உறுதிப்படுத்த அங்கே பின்னூட்டமொன்றை இட்டுவிடுங்கள். நீங்கள் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிவராயின் நேரடி ஒளிபரப்புப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.
அன்புடன்,
இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - அமைப்புக் குழு
நடக்கப் பழகுகிறது
காதல்
:)))
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
vaalththukkal.... Nice.
அருமை:))
அட
போடவைக்கிறது
smsகள்
Post a Comment