10.29.2009

சின்னதாய் ஒரு கவிதை (மீள் பதிவு )


கொஞ்சம் கொஞ்சமாய்
என் உயிர் வழிகிறது
உன் கண்களில்...
கண்ணீர்
என்
முரட்டு உதடுகள்
உன்னைக் காயப்படுத்திவிடுமோ
என்ற அச்சத்தில்தான்
இன்னும்
முத்தமிடாமல் இருக்கின்றன....

2 comments:

velji said...

கண்ணீராய் வழியும் உயிர்..
அருமை.

ஜெஸ்வந்தி said...

ஹெலோ மயாதி! வேலை அதிகமா? எழுவது குறைந்து விட்டதே.!
வாழ்த்துக்கள்.