10.16.2009

பிணத்தோடு உறவு கொண்டுவிட்டு......

1.
ஒரு மணிநேரம்தான்
பேரம்.
அந்த ஒரு
மணிநேரம்
தற்காலிகமாக
செத்துப்போனாள்!
பிணத்தோடு
உறவுகொண்டுவிட்டு
பணத்தைக்
கொடுத்துவிட்டு
புறப்பட்டான்....
போனதும்
அவள்
அவசரமாய்
உயிர்த்தெழுந்தாள் ...
பசியோடு
வீட்டில்
பலபேர்.************************************

2.

முடிந்து
போய் விட்டாள்.
கொடுத்த
பணத்திற்கான
இன்பம்
இப்போது
அவனிடம்
இல்லை.


*********************************

3.

சின்ன வீட்டுக்கு
இல்லை
ஒரு வீடு

6 comments:

KALYANARAMAN RAGHAVAN said...

மூன்று கவிதைகளும் அருமை. பாராட்டுகள்.

ரேகா ராகவன்.
http://anbesivam2009.blogspot.com/

தமிழரசி said...

கவிதைகள் பாராட்டப்பட வேண்டியவையா யோசிக்கபட வேண்டியவையா? எத்தனை பொருள் கூறுகிறது இந்த சில வரிகள்...

சி. கருணாகரசு said...

கவிதை மிக அருமை.

வால்பையன் said...

யோசிக்க வைக்கும் கவிதைகள்!

Anonymous said...

supper

ஜெஸ்வந்தி said...

சூப்பர் மயாதி.கவிதை சிந்திக்க வைக்கிறது.