1.15.2011

காதலைச் சொல்லுகிறேன்

சொல்ல வேண்டியதில்லை
காதல்
தெரிந்துகொள்ள வேண்டியது ...

சொல்லாமல் எந்தக்
காதலும்
தோற்று விடுவதில்லை
தெரிந்துகொள்ளாமலே
தோற்கிறது

காதலை நான்
தெரிந்து கொண்டேன்
நீயும்
தெரிந்துகொள்

2 comments:

sulthanonline said...

//சொல்லாமல் எந்தக் காதலும் தோற்று விடுவதில்லை தெரிந்துகொள்ளாமலே தோற்கிறது...//

ஒரு தலைக்காதல் தோற்பதர்க்கு சொல்லாமல் இருப்பதே காரணம் நீங்களும் சொல்லிவிடுங்கள்

மயாதி said...

haaha...