1.10.2011

நீ மட்டும் போதும்

இந்தக் காதலுக்கு
எப்படியோ ஏதோ
ஒன்று
தேவைப்பட்டுக் கொண்டே
இருக்கிறது ..

கொஞ்சம் பொய்
முத்தம்
கவிதை
கண்ணீர்
இப்படி
ஏதோ ஒன்று
தேவைப்பட்டுக் கொண்டே
இருக்கிறது

என்
காதலுக்கு மட்டும்
இது எதுவுமே
தேவை இல்லை
நீ
மட்டும் போதும்

7 comments:

Anonymous said...

//கொஞ்சம் பொய் முத்தம் கவிதை கண்ணீர் இப்படி ஏதோ ஒன்று தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது //

அனுபவம் தெரிகிறது தம்பி..

sultanonline said...

இந்தக் காதலுக்குஎப்படியோ ஏதோஒன்று தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது ..
கொஞ்சம் பொய் முத்தம் கவிதை கண்ணீர் இப்படி ஏதோ ஒன்று தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ம்...நன்றாக இருக்கிறது

மயாதி said...

தமிழரசி said...
//கொஞ்சம் பொய் முத்தம் கவிதை கண்ணீர் இப்படி ஏதோ ஒன்று தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது //

அனுபவம் தெரிகிறது தம்பி..

//

நான் இன்னும் பச்சப் பிள்ளை அக்கா

மயாதி said...

sultanonline said...
இந்தக் காதலுக்குஎப்படியோ ஏதோஒன்று தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது ..
கொஞ்சம் பொய் முத்தம் கவிதை கண்ணீர் இப்படி ஏதோ ஒன்று தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ம்...நன்றாக இருக்கிறது

//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

திகழ் said...

அச்சோ அச்சோ

இரசித்தேன் நண்பரே

ஸ்ரீ said...

சரிதான்.:-))))

Toto said...

அட‌டா ! அழ‌கான‌ க‌விதை.

-Toto