12.31.2010

ஒரு கவிதை ஒரு வாழ்த்து

ஒவ்வொரு
புதுவருடத்திலும்
எப்படியோ
வந்துவிடுகிறது
நிறைய
நம்பிக்கைகள்...

ஒவ்வொரு
வருடமும்
இவ்வாறு நிறைய
நம்பிக்கைகள்
வீணாகிப்போவதால்
இந்த வருடம்
போனவருடத்தில்
சாத்தியமாகாத
நம்பிக்கைகளை
சாத்தியமாக்குவது
என்ற
ஒரு நம்பிக்கையோடு
மட்டும்
ஆரம்பிக்கிறேன்
புது வருடத்தை

..................................................

வருடங்கள்
புதுப்பிக்கப்பட
வாழ்க்கை
பழசாகிப்போகிறதுஇந்த
வருடமாவது
வருடத்தோடு
வாழ்க்கையும்
புதுப்பிக்கப்பட்டும்

புத்தாண்டு வாழ்த்துக்கள்
நண்பர்களே

10 comments:

Meena said...

கவிதை அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள்

சண்முககுமார் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இதையும் படிச்சி பாருங்க

உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்

தமிழரசி said...

//ஒவ்வொரு
வருடமும்
இவ்வாறு நிறைய
நம்பிக்கைகள்
வீணாகிப்போவதால்
இந்த வருடம்
போனவருடத்தில்
சாத்தியமாகாத
நம்பிக்கைகளை
சாத்தியமாக்குவது
என்ற
ஒரு நம்பிக்கையோடு
மட்டும்
ஆரம்பிக்கிறேன்
புது வருடத்தை //

உண்மை...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தம்பி உனக்கும் நம் அனைத்து நண்பர்களுக்கும்..

ப்ரியமுடன் வசந்த் said...

புத்தாண்டு வாழ்த்துகள்டா மாப்ள!

மயாதி said...
This comment has been removed by the author.
மயாதி said...

Meena said...
கவிதை அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள்//நன்றி மீனா .உங்களுக்கும் வாழ்த்துக்கள்

மயாதி said...

சண்முககுமார் said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இதையும் படிச்சி பாருங்க

உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்

December 31, 2010 //நன்றி நண்பரே!

மயாதி said...

தமிழரசி said...
//ஒவ்வொரு
வருடமும்
இவ்வாறு நிறைய
நம்பிக்கைகள்
வீணாகிப்போவதால்
இந்த வருடம்
போனவருடத்தில்
சாத்தியமாகாத
நம்பிக்கைகளை
சாத்தியமாக்குவது
என்ற
ஒரு நம்பிக்கையோடு
மட்டும்
ஆரம்பிக்கிறேன்
புது வருடத்தை //

உண்மை...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தம்பி உனக்கும் நம் அனைத்து நண்பர்களுக்கும்..

December 31, 2010 9:08 பம்//


நன்றி அக்க . உங்களுக்கும் வாழ்த்துக்கள்

மயாதி said...

ப்ரியமுடன் வசந்த் said...
புத்தாண்டு வாழ்த்துகள்டா மாப்ள!

January 1, 2011 12:13 அம//


நன்றிடா ! உனக்கும் வாழ்த்துக்கள்

jaisankar jaganathan said...

கவிதை அருமை