5.27.2010

வெசாக் சிறப்புக் கவிதை


வீதியில்
வெளிச்சக்கூடு
அகதி முகாம்களில்
இன்னும்
இருட்டு ...

2 comments:

மதுரை சரவணன் said...

விடியும் நண்பரே ... இரவு நிரந்தரம் அல்ல...கவிதை கடுகு.. வாழ்த்துக்கள்

சி. கருணாகரசு said...

நச்! கவிதை.... சாட்டை சுழட்டுதுங்க.