உறங்கு நிலை கழிந்த காதல்...
நீ சிந்தும்
காதல்
மழையில் ...
முளைக்கின்றன
நிறையக்
கவிதைக்
காளான்கள்...
உனக்காககவிதை எழுதத்தொடங்கினாலேவார்த்தைகள்வந்து என்வாசலில் தவம்கிடக்கின்றன....பாவிக்கச் சொல்லிநீ வந்தபின்கதைப்பதற்காககஷ்டப்பட்டுபயிற்சி எடுக்கிறேன்...
நீ வந்தபின்எல்லாம்மறந்துவிடும்என்று தெரிந்தும்...
13 comments:
Figure Super. Who is that?
ஒரு வாரமாவே ...(..)..... பத்திரிகை அனுப்புவிங்க இல்ல? வாழ்த்துக்கள். இரண்டுக்கும் - முதலாவது -கவிதைக்கு - இரண்டாவது ....மயாதியே சொல்லட்டும் ..
ஷாகுல் said...
Figure Super. Who is that?//
என்ன தல இந்தப் பொண்ணத் தெரியாதா?
இதுதான் என் ஆளு ....( எல்லாம் கூகுள் தாத்தா தந்ததுதான்)
நன்றி
நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...
ஒரு வாரமாவே ...(..)..... பத்திரிகை அனுப்புவிங்க இல்ல? வாழ்த்துக்கள். இரண்டுக்கும் - முதலாவது -கவிதைக்கு - இரண்டாவது ....மயாதியே சொல்லட்டும் ..//
நீங்க நினைக்கிறது நிஜமா இருக்கணும் என்றுதான் எனக்கும் ஆசை,
என்ன செய்யிறது ஒருத்தியும் பார்க்க மாட்டேன் என்று சொல்லுறாளே?
நன்றி தல
mmmmmmmmmmmmmmmm
photo atha vida mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
//கஷ்டப்பட்டு
பயிற்சி எடுக்கிறேன்...
நீ வந்தபின்
எல்லாம்
மறந்துவிடும்
என்று தெரிந்தும்..//
nice...
என்ன செய்யிறது ஒருத்தியும் பார்க்க மாட்டேன் என்று சொல்லுறாளே?
:)
//பாவிக்கச்//
இது பயன்படுத்த என்பதின் இலங்கை தமிழா
பாலா said...
mmmmmmmmmmmmmmmm
photo atha vida ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//
நன்றி பாலா,
என்ன பிகர் என்றால் இப்படி வாய் நீளுது?
nice...
என்ன செய்யிறது ஒருத்தியும் பார்க்க மாட்டேன் என்று சொல்லுறாளே?
:)///
உங்களுக்காவது கஷ்டம் புரிஞ்சுதே!
நன்றி அண்ணா
பிரியமுடன்.........வசந்த் said...
//பாவிக்கச்//
இது பயன்படுத்த என்பதின் இலங்கை தமிழா
July 1, 2009 8:55 அம//
ஆமா ...
//நீ வந்தபின்
கதைப்பதற்காக
கஷ்டப்பட்டு
பயிற்சி எடுக்கிறேன்...
நீ வந்தபின்
எல்லாம்
மறந்துவிடும்
என்று தெரிந்தும்...
//
ஹைய். .இதுமாதிரியே நான் ஒண்ணு எழுதியிருக்கேனே..
உன்னிடம் பேச நினைத்த
வார்த்தைகள் எல்லாம்
மௌனத்தில் அழுகின்றன
நீ வந்தால் :)
ஆஹா பிரமாதம், அப்படியே பின்னுக்கு இழுக்கிற கவிதைகள்
ஒரே ஃபீலிங்ஸா இருக்கு...முதல் கவிதை அழகு..
Post a Comment