7.02.2009

காதல் பாதை

காதல்
ஒருவழிப்
பாதை...
போகமட்டுமே
முடியும்
திரும்ப முடியாது


காதல்
ஒற்றையடிப்
பாதை
ஒரு மனதில்
ஒருவர்
மட்டுமே
பயணிக்கலாம்...


9 comments:

நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...

அட நம்ம மயாதி பாதையெங்கும் காதல் ....கலர்புல்லா இருக்கு ....

ஷாகுல் said...

//காதல்
ஒற்றையடிப்
பாதை
ஒரு மனதில்
ஒருவர்
மட்டுமே
பயணிக்கலாம்...//

கவலை படாதீங்க ஒரு மேம்பாலம் கட்டி அதுல இன்னொருத்தர போக சொல்லலாம்.

குடந்தை அன்புமணி said...

ம். அப்புறம்... அவ்வளவுதானா? இன்னும் கொஞ்சம்...

நட்புடன் ஜமால் said...

கவிதை(க்கு மட்டும்) அழகு ...

ஜெஸ்வந்தி said...

திரும்ப முடியாட்டி ரிவேர்ஸ் இல போகலாம்பா. Don't worry.

Anonymous said...

ஹஹஹஹ்ஹா சாத்தியமில்லாத உண்மை எக்காலத்திலும்.....

சுசி said...

அப்டியா..... அப்ப உங்க வலைப் பக்கத்தில மட்டும் இதயங்களா கொட்டிக்கிட்டே இருக்கே??? புஷ்பக விமானத்தில வந்து குடுத்துட்டு போனாங்களோ???

ஆ.முத்துராமலிங்கம் said...

காதல்
ஒற்றையடிப்
பாதை
ஒரு மனதில்
ஒருவர்
மட்டுமே
பயணிக்கலாம்...//

இது உண்மையா!!! ஆச்சரியமா இருக்கே?

ரெட்மகி said...

அதான் காதல் பாதை போனவன் திரும்புவதில்லை