5.08.2011

கொஞ்சம் வார்த்தை நிறையக் காதல்

நீ எனக்காக
எதுவும்
தர வேண்டியதில்லை
என்னை
எடுத்துக்கொள்
அது போதும்...

நீ
தற்செயலாகப்
பார்த்தாலும்
அதைவிட
நற்செயல்
எதுவுமில்லை ..

எதற்காகவேனும்
இறக்கலாம்
ஆனால்
உனக்காக
மட்டுமே
வாழவேண்டும்..

நீ
தாவணி போட்டு
வந்தாய்
தாவணிமாதம்
ஆகிப்போனது
ஆவணிமாதம்..

காத்திருக்கும்
போது
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்ல வைப்பாய்
வந்தபின்பு
ஒரேயடியாய்
வாழ வைப்பாய்

ஒருமுறைதான்
பிறந்தேன்
ஆனால்
நிறையமுறை
வாழ்கிறேன்
உன்னால்...

15 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//நீ
தாவணி போட்டு
வந்தாய்
தாவணிமாதம்
ஆகிப்போனது
ஆவணிமாதம்..//

சூப்பரேய்...


ஆடிமாசத்துக்கும் இப்டிலாம் யோசிக்காத மச்சி பாவம் நாங்கலாம்..!

துஷ்யந்தனின் பக்கங்கள் said...

//நீ எனக்காக
எதுவும்
தர வேண்டியதில்லை
என்னை
எடுத்துக்கொள்
அது போதும்//

ரெம்பத்தான் ஆசை உங்களுக்கு பாஸ் lol

ரேவா said...

நீ
தற்செயலாகப்
பார்த்தாலும்
அதைவிட
நற்செயல்
எதுவுமில்லை ..

அழகான காதல்....

ரேவா said...

நீ
தாவணி போட்டு
வந்தாய்
தாவணிமாதம்
ஆகிப்போனது
ஆவணிமாதம்..

ஹி ஹி நண்பா?...நல்லாத் தான் யோசிக்கிறேங்க... சூப்பர்

ரேவா said...

ஒருமுறைதான்
பிறந்தேன்
ஆனால்
நிறையமுறை
வாழ்கிறேன்
உன்னால்...

காதல் உணர்வுகளின் அக்ஷயப் பத்திரம்...(கொ)எடுக்க ..(கொ)எடுக்க ஏதோ ஒன்று கிடைத்து கொண்டே இருக்கும்...அழகாக சொல்லி இருக்கிறேர்கள் காதலை...வாழ்த்துக்கள்...

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

sakthi said...

நீ
தற்செயலாகப்
பார்த்தாலும்
அதைவிட
நற்செயல்
எதுவுமில்லை ..

எப்போது
எழுதினாலும்
எங்கெங்கும்
எல்லாமும்
எங்கேயும் காதல் உன் வரிகளில் மிளிர்கிறது

திகழ் said...

அழகு

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ப்ரியமுடன் வசந்த் said...

//நீ
தாவணி போட்டு
வந்தாய்
தாவணிமாதம்
ஆகிப்போனது
ஆவணிமாதம்..//

சூப்பரேய்...//
Repeat.

மயாதி said...

ப்ரியமுடன் வசந்த் said...
//நீ
தாவணி போட்டு
வந்தாய்
தாவணிமாதம்
ஆகிப்போனது
ஆவணிமாதம்..//

சூப்பரேய்...


ஆடிமாசத்துக்கும் இப்டிலாம் யோசிக்காத மச்சி பாவம் நாங்கலாம்..!

//

டேய் வம்பு கொன்னுபுடுவன்

மயாதி said...

துஷ்யந்தனின் பக்கங்கள் said...
//நீ எனக்காக
எதுவும்
தர வேண்டியதில்லை
என்னை
எடுத்துக்கொள்
அது போதும்//

ரெம்பத்தான் ஆசை உங்களுக்கு பாஸ் lol

//

ஹா ஹா அப்படியாவது சரி வருமா பார்ப்பம்...
நன்றி

மயாதி said...

ரேவா said...
ஒருமுறைதான்
பிறந்தேன்
ஆனால்
நிறையமுறை
வாழ்கிறேன்
உன்னால்...

காதல் உணர்வுகளின் அக்ஷயப் பத்திரம்...(கொ)எடுக்க ..(கொ)எடுக்க ஏதோ ஒன்று கிடைத்து கொண்டே இருக்கும்...அழகாக சொல்லி இருக்கிறேர்கள் காதலை...வாழ்த்துக்கள்...//நன்றி ரேவா

மயாதி said...

sakthi said...
நீ
தற்செயலாகப்
பார்த்தாலும்
அதைவிட
நற்செயல்
எதுவுமில்லை ..

எப்போது
எழுதினாலும்
எங்கெங்கும்
எல்லாமும்
எங்கேயும் காதல் உன் வரிகளில் மிளிர்கிறது//நன்றி அக்கா

மயாதி said...

திகழ் said...
அழகு

//

நன்றி நண்பரே

மயாதி said...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...
//ப்ரியமுடன் வசந்த் said...

//நீ
தாவணி போட்டு
வந்தாய்
தாவணிமாதம்
ஆகிப்போனது
ஆவணிமாதம்..//

சூப்பரேய்...//
Repeat.//வந்தீட்டின்களா அக்கா அதுவும் இன்னொருவனோட பின்னூட்டத்தோடு .....