12.12.2010

பிரியமுடன் வசந்த் !!!!!!!!!உன் பெயரிலே
இருக்குது
பிரியம்
அதுதான்
எல்லோருக்கும்
உன்மீது
பிரியம்....

நீ நாயகன்
கற்பனைகளின்
நாயகன்...

இளம் பெண்களின்
கனவிலும்
நாயகன்

உன் கூடவே
பிறந்தது
மட்டுமல்ல
உனக்குக் கொஞ்சம்
கூடவே இருப்பதும்
லொள்ளு ..

தமிழ்
மணத்தில்
மட்டுமல்ல
நிறைய
மனங்களிலும்
நீ நட்சத்திரம்

உன் எழுத்தில்
இல்லை
இலக்கியம்
ஆனால்
எல்லோருக்கும்
அது ஐக்கியம் ...

உன் கவிதை
நிரம்ப
ரசனை ..

நாங்கள்
வார்த்தைகளுக்கு
அர்த்தத்தை மட்டுமே
கொடுப்போம்
நீ
மட்டுமே
அழகையும்
கொடுப்பாய்....


சிரிக்க
மட்டுமல்ல
இடையிடையே
சிந்திக்கவும்
வைக்கிறாய் .....
அதோடு
எங்களை
நேசிக்கவும்
வைக்கிறாய்

நீ பிரபலமான
பதிவரோ
இல்லையோ
தமிழின்
பிரதானமான
பதிவர்...
ஒரு
பிரமாதமான
பதிவர்மாப்பு வசந்து
தொடர்ந்து
நீ அசத்து
எனக்கு
இதற்காக
வச்சிடாத
ஆப்பு..

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாப்ள !!!!!!!!

7 comments:

Kousalya said...

வாழ்த்து கவிதை கலக்கல்...என் வாழ்த்தையும் சொல்லிடுங்க...

sakthi said...

சூப்பர் மயாதி

வாழ்த்துக்கள் வசந்த்

கல்பனா said...

இளம் பெண்களின்
கனவிலும்
நாயகன்
///அருமை! அருமை

Anonymous said...

superb

Anonymous said...

congrats

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்து கவிதை கலக்கல்

Anonymous said...

congrats vasanth