விரசமில்லாத முத்தம்....
அட நம்ம மயாதி பாதையெங்கும் காதல் ....கலர்புல்லா இருக்கு ....
//காதல்ஒற்றையடிப்பாதைஒரு மனதில்ஒருவர்மட்டுமேபயணிக்கலாம்...//கவலை படாதீங்க ஒரு மேம்பாலம் கட்டி அதுல இன்னொருத்தர போக சொல்லலாம்.
ம். அப்புறம்... அவ்வளவுதானா? இன்னும் கொஞ்சம்...
கவிதை(க்கு மட்டும்) அழகு ...
திரும்ப முடியாட்டி ரிவேர்ஸ் இல போகலாம்பா. Don't worry.
ஹஹஹஹ்ஹா சாத்தியமில்லாத உண்மை எக்காலத்திலும்.....
அப்டியா..... அப்ப உங்க வலைப் பக்கத்தில மட்டும் இதயங்களா கொட்டிக்கிட்டே இருக்கே??? புஷ்பக விமானத்தில வந்து குடுத்துட்டு போனாங்களோ???
காதல்ஒற்றையடிப்பாதைஒரு மனதில்ஒருவர்மட்டுமேபயணிக்கலாம்...//இது உண்மையா!!! ஆச்சரியமா இருக்கே?
அதான் காதல் பாதை போனவன் திரும்புவதில்லை
Post a Comment
9 comments:
அட நம்ம மயாதி பாதையெங்கும் காதல் ....கலர்புல்லா இருக்கு ....
//காதல்
ஒற்றையடிப்
பாதை
ஒரு மனதில்
ஒருவர்
மட்டுமே
பயணிக்கலாம்...//
கவலை படாதீங்க ஒரு மேம்பாலம் கட்டி அதுல இன்னொருத்தர போக சொல்லலாம்.
ம். அப்புறம்... அவ்வளவுதானா? இன்னும் கொஞ்சம்...
கவிதை(க்கு மட்டும்) அழகு ...
திரும்ப முடியாட்டி ரிவேர்ஸ் இல போகலாம்பா. Don't worry.
ஹஹஹஹ்ஹா சாத்தியமில்லாத உண்மை எக்காலத்திலும்.....
அப்டியா..... அப்ப உங்க வலைப் பக்கத்தில மட்டும் இதயங்களா கொட்டிக்கிட்டே இருக்கே??? புஷ்பக விமானத்தில வந்து குடுத்துட்டு போனாங்களோ???
காதல்
ஒற்றையடிப்
பாதை
ஒரு மனதில்
ஒருவர்
மட்டுமே
பயணிக்கலாம்...//
இது உண்மையா!!! ஆச்சரியமா இருக்கே?
அதான் காதல் பாதை போனவன் திரும்புவதில்லை
Post a Comment