4.30.2012

இன்று ஒரு காதல் கவிதை

இறுக்கி அணைத்து
முத்தமிட்டு
கையசைத்துப் நீ
புறப்படும்போதுதான்
புரியும்
சேரும் போதல்ல
பிரியும் போதுதான்
ஆரம்பிக்கிறது
காதல்


எனது முகப்புப் புத்தக பக்கத்தை விரும்பி like கொடுங்கள் நண்பர்களே...

No comments: