12.25.2011

ஆதலால் காதல் செய்வீர்

இறந்தபின்பு
மோட்சம்
வேண்டுமென்றால்
புண்ணியம்
செய்யுங்கள்

இருக்கும்போதே
மோட்சம்
வேண்டுமென்றால்
காதல்
செய்யுங்கள்

4 comments:

Ramani said...

இறந்தபின்பு சொர்க்கம் என்பது கூட
கற்பனையானது நடக்காமல் கூட போகலாம்
காதலித்து இங்கேயே சொர்க்கத்தை இங்கேயே
அனுபவிப்பவனே புத்திசாலி
அருமையான வித்தியாசமான சிந்தனை
வாழ்த்துக்கள்
த.ம 1

முகமூடியணிந்த பேனா!! said...

சொர்க்கம்

விலை : காதல்


அழகான நோக்கு !

"நந்தலாலா இணைய இதழ்" said...

சரியாச் சொன்னீங்க!!

rishvan said...

அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...www.rishvan.com