மயாதி, அப்பாடா இந்தக் கவிதை புரிகிறது. அப்படி என்றால் கண்ணன் வந்து யேசுவாய் பிறந்தார் என்கிறீர்களா? கவனம் . யாரிடமாவது வாங்கிக் கட்டப் போகிறீர்கள்..ha..ha
ஜெஸ்வந்தி said... // எங்கள் நாட்டில் சிறுவர்கள் உட்பட பலர் சிலுவை சுமந்து விட்டார்கள் மயாதி. ஏசுவும் எந்தப் பாவமும் செய்யவில்லை ,இப்போ சுமந்தவர்களும் பாவம் செய்யவில்லை. //
உங்கள் நாடு என்று எதை சொல்லுகிறீர்கள் நண்பி. ? இலங்கையாக இருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் இலங்கைப் பற்றி வெளி நாட்டில் இருந்து பேசுகிறீர்கள், நான் இலங்கையில் இருந்தே பேசுகிறேன்.... நம் நாடு என்று சொல்ல மனசு இல்லை, நமக்குத்தான் நாடு இல்லையே?
7 comments:
மயாதி, அப்பாடா இந்தக் கவிதை புரிகிறது. அப்படி என்றால் கண்ணன் வந்து யேசுவாய் பிறந்தார் என்கிறீர்களா? கவனம் . யாரிடமாவது வாங்கிக் கட்டப் போகிறீர்கள்..ha..ha
ஐயோ நான் அப்படி சொல்லவே இல்லை...
மூன்றும் வேறு வேறு கவிதைகள்..
உங்கள் ஆதங்கம் புரிகின்றது
இந்த உலகத்தின்
பாவங்களைச்
சுமப்பதற்கு...
ஒரு சிலுவை
போதுமா ?
//
நிச்சயம் போதாது:(
எங்கள் நாட்டில் சிறுவர்கள் உட்பட பலர் சிலுவை சுமந்து விட்டார்கள் மயாதி.
ஏசுவும் எந்தப் பாவமும் செய்யவில்லை ,இப்போ சுமந்தவர்களும் பாவம் செய்யவில்லை.
ஜெஸ்வந்தி said...
//
எங்கள் நாட்டில் சிறுவர்கள் உட்பட பலர் சிலுவை சுமந்து விட்டார்கள் மயாதி.
ஏசுவும் எந்தப் பாவமும் செய்யவில்லை ,இப்போ சுமந்தவர்களும் பாவம் செய்யவில்லை.
//
உங்கள் நாடு என்று எதை சொல்லுகிறீர்கள் நண்பி. ?
இலங்கையாக இருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் இலங்கைப் பற்றி வெளி நாட்டில் இருந்து பேசுகிறீர்கள், நான் இலங்கையில் இருந்தே பேசுகிறேன்....
நம் நாடு என்று சொல்ல மனசு இல்லை, நமக்குத்தான் நாடு இல்லையே?
Poornima Saravana kumar said...
இந்த உலகத்தின்
பாவங்களைச்
சுமப்பதற்கு...
ஒரு சிலுவை
போதுமா ?
//
நிச்சயம் போதாது:(//
உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
Post a Comment