
நீ சிந்தும்
காதல்
மழையில் ...
முளைக்கின்றன
நிறையக்
கவிதைக்
காளான்கள்...
உனக்காக
கவிதை எழுதத்
தொடங்கினாலே
வார்த்தைகள்
வந்து என்
வாசலில் தவம்
கிடக்கின்றன....
பாவிக்கச் சொல்லி
நீ வந்தபின்
கதைப்பதற்காக
கஷ்டப்பட்டு
பயிற்சி எடுக்கிறேன்...
நீ வந்தபின்
எல்லாம்
மறந்துவிடும்
என்று தெரிந்தும்...
13 comments:
Figure Super. Who is that?
ஒரு வாரமாவே ...(..)..... பத்திரிகை அனுப்புவிங்க இல்ல? வாழ்த்துக்கள். இரண்டுக்கும் - முதலாவது -கவிதைக்கு - இரண்டாவது ....மயாதியே சொல்லட்டும் ..
ஷாகுல் said...
Figure Super. Who is that?//
என்ன தல இந்தப் பொண்ணத் தெரியாதா?
இதுதான் என் ஆளு ....( எல்லாம் கூகுள் தாத்தா தந்ததுதான்)
நன்றி
நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...
ஒரு வாரமாவே ...(..)..... பத்திரிகை அனுப்புவிங்க இல்ல? வாழ்த்துக்கள். இரண்டுக்கும் - முதலாவது -கவிதைக்கு - இரண்டாவது ....மயாதியே சொல்லட்டும் ..//
நீங்க நினைக்கிறது நிஜமா இருக்கணும் என்றுதான் எனக்கும் ஆசை,
என்ன செய்யிறது ஒருத்தியும் பார்க்க மாட்டேன் என்று சொல்லுறாளே?
நன்றி தல
mmmmmmmmmmmmmmmm
photo atha vida mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
//கஷ்டப்பட்டு
பயிற்சி எடுக்கிறேன்...
நீ வந்தபின்
எல்லாம்
மறந்துவிடும்
என்று தெரிந்தும்..//
nice...
என்ன செய்யிறது ஒருத்தியும் பார்க்க மாட்டேன் என்று சொல்லுறாளே?
:)
//பாவிக்கச்//
இது பயன்படுத்த என்பதின் இலங்கை தமிழா
பாலா said...
mmmmmmmmmmmmmmmm
photo atha vida ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//
நன்றி பாலா,
என்ன பிகர் என்றால் இப்படி வாய் நீளுது?
nice...
என்ன செய்யிறது ஒருத்தியும் பார்க்க மாட்டேன் என்று சொல்லுறாளே?
:)///
உங்களுக்காவது கஷ்டம் புரிஞ்சுதே!
நன்றி அண்ணா
பிரியமுடன்.........வசந்த் said...
//பாவிக்கச்//
இது பயன்படுத்த என்பதின் இலங்கை தமிழா
July 1, 2009 8:55 அம//
ஆமா ...
//நீ வந்தபின்
கதைப்பதற்காக
கஷ்டப்பட்டு
பயிற்சி எடுக்கிறேன்...
நீ வந்தபின்
எல்லாம்
மறந்துவிடும்
என்று தெரிந்தும்...
//
ஹைய். .இதுமாதிரியே நான் ஒண்ணு எழுதியிருக்கேனே..
உன்னிடம் பேச நினைத்த
வார்த்தைகள் எல்லாம்
மௌனத்தில் அழுகின்றன
நீ வந்தால் :)
ஆஹா பிரமாதம், அப்படியே பின்னுக்கு இழுக்கிற கவிதைகள்
ஒரே ஃபீலிங்ஸா இருக்கு...முதல் கவிதை அழகு..
Post a Comment