இன்று உங்களுக்கு ஒரு முக்கியமான கெட்ட மற்றும் நல்ல தகவலுடன் வந்திருக்கேன்.
முதலில் கெட்ட தகவலை சொல்லிவிடுகிறேன்.அதாவது இதுவரை பிளாக்கரில் உங்களை டார்ச்சர் பண்ணி வந்த நான் இப்போது முகப்புப் புத்தகத்தில் ஒரு பக்கத்தை ஆரம்பித்து உங்களை டார்ச்சர் பண்ண ஆரம்பித்திருக்கேன். அந்த டார்ச்சரை அனுபவிக்க நீங்களும் அந்த பக்கத்தை லைக் பண்ணி புண்ணியம் செய்யுங்கள் .
அந்தப்பக்கத்தைப் பார்க்க இதைச் சொடுக்குங்கள் .
அடுத்தது நல்ல செய்தி .இதுதான் அந்த நல்ல செய்தி .
இப்போதெல்லாம் நான் பிளாக்கரில் பெரிதாக எழுதுவதில்லை .