tag:blogger.com,1999:blog-4922041596759621202.post1521503416786924284..comments2023-10-16T01:09:33.062-07:00Comments on கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: நுளம்பு சொன்ன காதல் கதைமயாதிhttp://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4922041596759621202.post-6435445200543681062009-06-05T05:52:39.490-07:002009-06-05T05:52:39.490-07:00விஷ்ணு. said.
// பைத்தியக்கார
நுளம்பே !
உன் விதி
ம...விஷ்ணு. said.
// பைத்தியக்கார
நுளம்பே !
உன் விதி
மனிதன் அடிச்சு
சாகனும் என்றுதானே..
அதுதான் அவள்
அடிக்கவில்லை
அவள்
தேவதை
மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்...//
அற்புதம்...//

இந்த காதல் இப்படித்தான் பைத்தியக்கார தனமா உளறிக்கொண்டே இருக்கும் ..

நன்றி விஷ்ணுமயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-67461716554610394932009-06-05T05:00:42.780-07:002009-06-05T05:00:42.780-07:00பாலா... said...
//கொசுவ வெச்சு காதலா? யப்பா! அசத்...பாலா... said...

//கொசுவ வெச்சு காதலா? யப்பா! அசத்தல்.//

இது என்னங்க பெரிய விடயம், காதல் எவ்வளவோ பண்ணும்......

thank youமயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-66873250195937834782009-06-05T00:15:52.565-07:002009-06-05T00:15:52.565-07:00\\அவள்
தேவதை\
இதற்காக ஒரு நுளம்புவை பறக்க விட்டீ...\\அவள்
தேவதை\

இதற்காக ஒரு நுளம்புவை பறக்க விட்டீர்களோ.

அருமை நண்பரே

இது கவிதை இல்லைநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-65634030999779295872009-06-04T10:04:56.019-07:002009-06-04T10:04:56.019-07:00// பைத்தியக்கார
நுளம்பே !
உன் விதி
மனிதன் அடிச்சு
...// பைத்தியக்கார
நுளம்பே !
உன் விதி
மனிதன் அடிச்சு
சாகனும் என்றுதானே..
அதுதான் அவள்
அடிக்கவில்லை
அவள்
தேவதை
மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்...//

அற்புதம்...Vishnu - விஷ்ணுhttps://www.blogger.com/profile/04401968988497281285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-86142211016829472702009-06-04T05:48:29.497-07:002009-06-04T05:48:29.497-07:00கொசுவ வெச்சு காதலா? யப்பா! அசத்தல்.கொசுவ வெச்சு காதலா? யப்பா! அசத்தல்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-54513267190044941552009-06-04T04:38:55.150-07:002009-06-04T04:38:55.150-07:00நாணல் said...
//நுளம்பு - appadinna kosu thaane.....நாணல் said...

//நுளம்பு - appadinna kosu thaane...//

ஆமாங்க இந்தியாவில் கொசு என்பதை இலங்கையில் நுளம்பு என்றுதான் சொல்வது வழக்கம் .மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-60610170363795264562009-06-04T04:31:55.319-07:002009-06-04T04:31:55.319-07:00sakthi said...
பெரிய கவிஞர் போல
எத்தனை போஸ்ட் ஒரு ...sakthi said...
பெரிய கவிஞர் போல
எத்தனை போஸ்ட் ஒரு நாளைக்கு
பிச்சு எடுக்கறீங்க

செக்கன்கள்
நிமிடங்கள்
மணித்தியாலங்கள்

இப்போ தான் இது போல வார்த்தைகள் கேள்விபடுகிறேன்....

அருமை//

ஐயோ நான் பெரிய ஆள் இல்ல ரொம்ப சின்ன பையன் ....மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-45566974804366026482009-06-04T04:30:05.818-07:002009-06-04T04:30:05.818-07:00sakthi said...
//ஒரு நுளம்பு
அவளின் மேலே ...
பார்...sakthi said...

//ஒரு நுளம்பு
அவளின் மேலே ...
பார்த்துக்கொண்டிருந்த
எனக்கோ பயம்
ஐயோ
அவளை கடிக்கப்போகுதே!

கொசுவா நுளம்பு அர்த்தம் தெரியலை சொல்லுங்க//

இந்தியாவில் கொசு என்பதை இலங்கையில் நுளம்பு என்போம் !
அவ்வளவுதான்..மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-56316022500855901632009-06-04T04:23:15.011-07:002009-06-04T04:23:15.011-07:00நுளம்பு - appadinna kosu thaane...நுளம்பு - appadinna kosu thaane...நாணல்https://www.blogger.com/profile/15541478509292994149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-42245556133901940712009-06-04T04:21:40.925-07:002009-06-04T04:21:40.925-07:00ஒரு நுளம்பு
அவளின் மேலே ...
பார்த்துக்கொண்டிருந்த
...ஒரு நுளம்பு
அவளின் மேலே ...
பார்த்துக்கொண்டிருந்த
எனக்கோ பயம்
ஐயோ
அவளை கடிக்கப்போகுதே!

கொசுவா நுளம்பு அர்த்தம் தெரியலை சொல்லுங்கsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-43605330265147673272009-06-04T04:21:01.330-07:002009-06-04T04:21:01.330-07:00பெரிய கவிஞர் போல
எத்தனை போஸ்ட் ஒரு நாளைக்கு
பிச்சு...பெரிய கவிஞர் போல
எத்தனை போஸ்ட் ஒரு நாளைக்கு
பிச்சு எடுக்கறீங்க

செக்கன்கள்
நிமிடங்கள்
மணித்தியாலங்கள்

இப்போ தான் இது போல வார்த்தைகள் கேள்விபடுகிறேன்....

அருமைsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.com